Posts

Showing posts with the label vijaytv bigboss

WINGS :BSNL's New offer to rival Jio

Image
BSNL has introduced a new Wings service, which is of interest to many customers in the service. Besides, BSNL has recently launched a number of new projects and offers to rival Reliance Jio It is noteworthy that the L company announced. The new service, Wing, which is currently being introduced, has been distributed through an annualized audio and video call throughout the year. The Telecom was approved last month by the government to accept the recommendation made by Troy in the previous year and later to provide internet telephony service.          The service will be provided with Mobile Numbering, which provides IP-based Access Network of IMS NGN Core Switches. Specifically, it has been reported that the SIP client (Soft Processor) is to be installed on your smartphone, tablet or laptop to use it.  This processor is said to be running as SIP, and is intended to make and receive calls to India and overseas, then it is said to be able to make calls on...

Jio-Oppo monsoon blast up to Rs 4,900

Image
Third party image reference The country's largest telecom industry and China's smartphone maker company have joined hands and have launched new offers for customers. This offer has been named Monsoon Offer. Under this offer, if you buy the smartphone of OPPO, then you get the data of 3.2 TB and the benefit of Rs 4,900. For this, the customer has to recharge Rs 198 or Rs 299. This offer of Geo will be valid till 25 September. The customer will get such a benefit of Rs 4,900: Third party image reference While recharging the customer, 36 Vouchers of 50 rupees will be available. The users will be able to use them in the next recharge, the validity of this voucher will remain till September 30, 2021. In addition to the voucher, the user will also get a cashback of up to Rs 1800, which will be credited as Geo Money. It will be paid in three installments. This amount will be available after the customer receives 13, 26 and 39 th rechar...

அயர்லாந்துக்கு எதிரான அபார வெற்றி.. இந்தியா படைத்த சாதனைகள்!

Image
இந்திய அயர்லாந்து அணிகளுக்கிடையே நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இப்போட்டியில் சில சாதனைகளையும் படைத்துள்ளது இந்தியா. இந்த போட்டியில் இந்திய அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி20 போட்டிகளில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி பெற்ற வெற்றிகளில் இதுவே அதிகமாகும். இதற்கு முன் இலங்கைக்கு எதிராக 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே சாதனையாகும். ஒட்டுமொத்தமாக இது இரண்டாவது பெரிய வெற்றியாகும். இந்திய அணிக்கெதிராக குறைந்த ரன்கள் குவித்த அணி என்ற பெருமையை அயர்லாந்து பெற்றது. அயர்லாந்து 70 ரன்களில் ஆட்டமிழந்தது. இதற்கு முன் 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்து குவித்த 80 ரன்களே சர்வதேச அளவில் இந்திய அணிக்கெதிரான குவிக்கப்பட்ட குறைந்தபட்ச டி20 ஸ்கோர் ஆகும். இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் 6 ஆண்டுகளுக்கு பிறகு டி20 போட்டிகளில் களமிறங்கியுள்ளார்.இவர் தனது முதலாவது டி20 போட்டியை கடந்த 2012 ஆம் ஆண்டு விளையாடியது குறிப்பிடத்தக்கது. தனது முதலாவது டி20 போட்டிக்கும் , இரண்டாவது டி20 போட்டிக்கும் இடையே அவர் 65 போட்டிகளில்...

போச்சு. போச்சு.! இனிமே இந்தியர்களால் கனவில் கூட ஐபோன் வாங்க முடியாது.! போச்சு. போச்சு.! இனிமே இந்தியர்களால் கனவில் கூட ஐபோன் வாங்க முடியாது.!

Image
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் அதன் ஐபோன்களின் விலை நிர்ணயத்தை அதிகரித்துள்ளது. மொபைல் போன்களின் சுங்க வரியை 15% முதல் 20% வரை உயர்த்துவதாக மோடி அரசாங்கம் முடிவெடுத்ததைத் தொடர்ந்து ஐபோன்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கடந்த டிசம்பர் மாதத்தில் ஐபோன்கள் இதேபோன்றதொரு விலை உயர்வை சந்தித்தது. அந்த அறிவிப்பு வெளியான சில வாரங்களுக்கு பின்னர் விலை அதிகரிப்பு நிகழ்த்தப்பட்டது. இந்த சமீபத்திய விலை உயர்வில் சிக்காத ஒரே ஆப்பிள் கருவி - ஐபோன் எஸ்இ மட்டுமே, ஏனெனில் அது இந்தியாவில் தயாரிப்பு ஆலைகளை கொண்டுள்ளது. இந்த விலையேற்றத்தில் ஆப்பிள் ஐபோன் எக்ஸ், ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ், ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ், ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் 6எஸ் பிளஸ் ஆகிய கருவிகளின் விலை அதிகரித்துள்ளது. இந்த எல்லா கருவிகளிலும் கிட்டத்தட்ட 3% அளவிலாக விலை நிர்ணயம் அதிகரித்துள்ளது. குறிப்பிட்டுள்ள ஐபோன் மாடல்களின் புதிய விலைகள் இன்று முதல் சந்தையில் தொடங்கும். அதாவது, பிப்ரவரி 5, 2018 முதல் தொடங்கும்.  ஆப்பிள் நிறுவனமும் இந்த விலையேற்றத்தை உறுதி செய்தது மட்டுமின்றி அதன் விற்பனையாளர்களுக்கும் இதை அறிவித்துள்ள...

“இதுவரைக்கும் எந்த ஹஸ்பெண்ட் இப்படி செஞ்சுருக்காங்க?” - பாலாஜியைக் குறைகூறும் நித்யா

Image
இதுவரைக்கும் எந்த ஹஸ்பெண்ட் இப்படி செஞ்சுருக்காங்க?’ என்று பாலாஜியைப் பற்றி நித்யா குறை கூறியுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியில், பாலாஜி மற்றும் நித்யாவை வைத்து பிரச்சினை தொடங்கியுள்ளது. கணவன் - மனைவியான இருவரும், கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். நித்யாவை பாலாஜி கொலைசெய்ய முயற்சிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களி வைரலானதை நாம் அறிவோம். இந்நிலையில், இருவரையும் ‘பிக் பாஸ் 2’ வீட்டுக்குள் அனுப்பி, அவர்களுக்குள் ஏற்படும் சண்டை மூலம் டிஆர்பியை எகிறவைக்க நினைத்துள்ளது விஜய் டிவி. அதன்படி, முதல் வாரத்திலேயே அவர்கள் இருவருக்கும் இடையில் சண்டை ஆரம்பித்தது போன்ற புரமோஷன் வீடியோக்களை ஒளிபரப்பி வருகிறது. ஒரு வெங்காயத்தால் இருவருக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டது போல் நேற்றைய புரமோ வீடியோ ஒளிபரப்பானது. ஆனால், நிகழ்ச்சியில் அதுபோன்று எதுவும் இல்லை. மிகவும் சாதாரணமாகத்தான் அந்தக் கேள்வியைக் கேட்கிறார் பாலாஜி. இந்நிலையில், இன்றும் அதுபோன்றதொரு புரமோ வீடியோவை ஒளிபரப்பி இருக்கிறது விஜய் டிவி. சற்று முன்பு வெளியான புரமோ வீடியோ...

புரமோவைக் காட்டி ஏமாற்றும் ‘பிக் பாஸ் 2’

Image
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ ‘பிக் பாஸ் 2’. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். கடந்த சீஸனைப் போலவே இந்த சீஸனிலும் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு, 16 போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். கடந்த 17-ம் தேதியன்று பெரும் எதிர்பார்ப்போடு தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் பொன்னம்பலம், மும்தாஜ், அனந்த் வைத்யநாதன், ஜனனி, சென்றாயன், பாலாஜி மற்றும் அவர் மனைவி நித்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், விஜய் தொலைக்காட்சியிலும், அதன் சமூக வலைதளங்களிலும் தினமும் ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சிக்கான முன்னோட்டமாக, அன்று நடந்த சில முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து சில புரமோக்கள் ஒளிபரப்பப்படுவது வழக்கம் ஆனால், அந்த புரமோக்களில் காட்டப்பட்டதைப் போல் நிகழ்ச்சியில் எதுவுமே நடப்பதில்லை. இதனால், ‘பிக் பாஸ் 2’ ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாகத் தெரிகிறது. உதாரணத்திற்கு, நேற்று வெளியான புரமோ வீடியோவில், சமைத்து கொண்டிருந்த மனைவி நித்யாவிடம், “பொரியல்ல ஒரு வெங்காயம் போடணும்ல?” என்று கடுமையான தொனியில் பாலாஜி திரும்பத் திரும்பக் கேட்பது போன்றும், அதற்கு மும்தாஜ் ச...

’பிக் பாஸ் 2’ - நாள் மூன்று: வெங்காயப் பஞ்சாயத்து

Image
2 நாட்களாக சப்பென்று சென்று கொண்டிருந்த ’பிக் பாஸ் 2’ நேற்றுதான் சற்று சூடு பிடிக்கத் தொடங்கியது என்று கூறலாம். ஒரு வெங்காயத்துக்கு இவ்ளோ பெரிய பஞ்சாயத்தா என்று எண்ணுமளவுக்கு காய்ச்சி விட்டார்கள் மும்தாஜும் நித்யாவும். காலையில் ’சொடக்கு மேல சொடக்கு போடுது’ பாடல் ஒலிக்க ஆரம்பித்ததும் மமதி, பாலாஜி உள்ளிட்ட சிலர் உட்கார்ந்தபடியே தூங்கி வழிய மற்றவர்கள் எழுந்து குத்தாட்டம் போடத் தொடங்கி விட்டனர் பொன்னம்பலம் உட்பட. பாடல் முடிந்ததும் ’நள்ளிரவில் மெயின் கதவு பூட்டப்பட்டு விட்டதால்’ தான் ஒன் பாத்ரூம் போக சிரமப்பட்டு குப்பைக்கூடையைத் தூக்கிக்கொண்டு ஓடியதையும் கலகலப்பாக சொல்லி முடித்தார் பொன்னம்பலம். ஆட்டத்திலும், கேமராவைப் பார்த்து பேசுவதிலும், கேமராவைக் காதலிப்பதாகச் சொல்வதிலும் ஓவியாவை நகலெடுக்க முயற்சித்தார் ஐஸ்வர்யா. ஃபீலா பீலா என்பதுதான் நேற்றைய லக்ஸரி பட்ஜெட் டாஸ்க். அதாவது வீட்டில் இருப்பவர்கள் இரண்டு குழுவாகப் பிரிந்துகொள்ள வேண்டும். ஒரு குழு கதை சொல்ல வேண்டும். இன்னொரு குழு அந்தக் கதை உண்மையா? பொய்யா? என்று கண்டுபிடிக்க வேண்டும். இதுதான் டாஸ்க். இதைச் செய்து முடித்தா...

“இன்னைக்கு இந்த வீட்ல என்னவோ நடக்கப் போகுது” - ஆரூடம் சொல்லும் டேனியல்

Image
‘இன்னைக்கு இந்த வீட்ல என்னவோ நடக்கப் போகுது’ என ஆரூடம் சொல்கிறார் டேனியல். விஜய் தொலைக்காட்சியில் கடந்த 5 நாட்களாக ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், 16 பேர் போட்டியாளர்களாகக் கலந்து கொண்டுள்ளனர். அவர்களில், ஜனனி, யாஷிகாவுக்கு இளைஞர்கள் அதற்குள் ஆர்மி ஆரம்பித்துவிட்டனர். மும்தாஜை புரமோஷன் வீடியோக்களில் மிகவும் கோபக்காரராகக் காட்டுகின்றனர். ஆனால், நிகழ்ச்சியைப் பார்த்தால் அவர் நியாயமாகவே நடந்து கொள்கிறார். கடந்த நான்கு நாட்களாக டாஸ்க் எதுவும் இல்லாமல் சுமுகமாகச் சென்று கொண்டிருந்த ‘பிக் பாஸ் 2’ வீட்டில், தற்போது டாஸ்க் ஆரம்பித்துவிட்டது. மும்தாஜ் குழந்தை போல பால் டப்பா மூடியில் இருக்கும் ரப்பரை சப்பியபடியும், அனந்த் வைத்யநாதன் மற்றும் ஷாரிக் இருவரின் கைகளும் ஒரே கயிறில் பிணைக்கப்பட்டும் இருக்கின்றனர். சென்றாயன், யாஷிகா தலையில் வைஷ்ணவி முட்டை உடைக்க, பொன்னம்பலம் மற்றும் நித்யாவை நீச்சல் குளத்துக்குள் பிடித்து தள்ளி விடுகின்றனர். இன்னொரு பக்கம் ஐஸ்வர்யா தத்தாவுக்கு ஜனனி முத்தம் கொடுக்க, சமைத்துக் கொண்டிருக்கும் மனைவி ந...