Posts

Showing posts with the label nokia

Nokia 4G Feature phone comes with WhatsApp to compete with Jio.

Image
       HMD Global has now issued a new announcement to announce that it will offer WhatsApp on the Nokia 8110 4G Future Phone called Banana Phone. And this watts announcement is expected to be a direct competition for the Jiophone device. It is noteworthy that Nokia 8110 4G Future Phone was introduced at the International Mobile Congress Festival.          It has also been suggested that Google's Assistant, Google Search and Google Maps will be available on this device. With Jiophone being used by 2.5 million people in India, the Nokia 8110 model will be a direct competitor to Jiophone, if WhatsApp is offered. HMD Global Chief Officer has announced that WhatsApp will be available on this device.      The Nokia 8110 4G features a unique curve and slide of its original device. And still has a smaller design that fits even more easily into the handset. It has a clear plastic body that has microSD, headjack, power and button...

ஜியோவிற்கு போட்டியாக வாட்ஸ்ஆப் வசதியுடன் வரும் நோக்கியா ஃபீச்சர்போன்.! ஜியோவிற்கு போட்டியாக வாட்ஸ்ஆப் வசதியுடன் வரும் நோக்கியா ஃபீச்சர்போன்.!

Image
எச்எம்டி குளோபல் நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி பனானா போன் என்று அழைக்கப்படும் நோக்கியா 8110 4ஜி ஃபீச்சர்போனில் வாட்ஸ்ஆப் வசதியை வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த வாட்ஸ்ஆப் அறிவிப்பு ஜியோபோன் சாதனத்திற்கு நேரடி போட்டியாக இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. நோக்கியா 8110 4ஜி ஃபீச்சர்போன் பொறுத்தவரை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.          மேலும் இந்த சாதனத்தில் கூகுள் அசிஸ்டண்ட், கூகுள் சர்ச் மற்றும கூகுள் மேப்ஸ் போன்றவை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டள்ளது. இந்தியாவில் 2.5 கோடி பேர் ஜியோபோன் பயன்படுத்தும் நிலையில், இந்த நோக்கியா 8110 மாடலில் வாட்ஸ்ஆப் வழங்கப்படும் பட்சத்தில் ஜியோபோனுக்கு நேரடி போட்டியாக இருக்கும். மேலும் இந்த சாதனத்தில் வாட்ஸ்ஆப் வசதி வழங்கப்படும் என்று எச்எம்டி குளோபல் தலைமை அலுவலர் அறிவித்துள்ளார்.      நோக்கியா8110 4ஜி ஆனது அதன் அசல் கருவியின் தனித்துவமான வளைவு மற்றும் ஸ்லைடரை கொண்டுள்ளது. மற்றும் இன்னும் சிறிய வடிவமைப்பை பெற்று கைகளுக்குள...