Posts

Showing posts with the label mi phone

Introducing Jio phone 2 at low cost with Whatsapp and other features

Image
Reliance Jio is India's largest reception, continuing to announce new technologies and special concessions, according to which Jio has introduced a new device that is now popular. The company is currently launching a new Jio phone model in Mumbai with affordable prices with the Whatsapp App. There are various features in this device, the company said Currently, the Jiophone 2 device is priced at Rs.2,999. It was noteworthy that Isha Ambani and Akash Ambani were particularly gifted with this Geo phone 2. This device is also made with a keyboards feature. The release of the Jiophone 2 device will be launched on August 15 and the new Jiophone has created high expectations in the Indian market.

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்: விங்ஸ் சேவை அறிமுகம்.!

Image
தொடர்ந்து டெலிகாம் நிறுவனங்களுக்கு இடையில் கடும் போட்டி நிலவி வருகிறது, இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய விஸ் எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளது, இந்த சேவைப் பொறுத்தவரை பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக அன்மையில் பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை பிஎஸ்என்எல்  நிறுவனம் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்சமயம் அறிமுகம் செய்துள்ள விங்ஸ் எனும் புதிய சேவையில் ஆண்டு  முழுவதும் அன்லிமிட்டெட் ஆடியோ, வீடியோ கால் வழங்கப்படுகிறது.கடந்த ஆண்டு ஆக்டோபர் மாதம் டிராய் வழங்கிய பரிந்துறையை ஏற்கும் வகையிலும், பின்பு இன்டர்நெட் டெலிஃபோனி சேவையை வழங்குவதற்கும் டெலிகாம் துறையில் கடந்த மாதம் ஒப்புதம் வழங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. IMS NGN கோர் ஸ்விட்ச்களின் ஐபி-சார்ந்த அக்சஸ் நெட்வொர்க் வழங்கும் மொபைல் நம்பரிங்-ஐ கொண்டு இந்த சேவை வழங்கப்பட இருக்கிறது. குறிப்பாக பயன்கள் இதைப் பயன்படுத்த SIP க்ளையன்ட் (சாஃப்ட் செயலி) ஒன்றை தங்களது ஸ்மார்ட்போன், டேப்லெட் அல்லது லேப்டாப...

ஜியோபோன் 2 சாதனம் அம்சங்கள்

Image
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது, தொடர்ந்து புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் சிறப்பு சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது, அதன்படி இப்போது மக்கள் விரும்பும்படி புதிய சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது ஜியோ நிறுவனம்.     ஜியோபோன் 2 சாதனம் பொதுவாக 2.4-இன்ச்  டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு வோல்ட்இ வசதியுடன், வோ-வைபை வசதி, எஃப்.எம்., வைபை, ஜிபிஎஸ், என்.எஃப்சி போன்ற அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளது.       ஜியோபோன் 2 பொறுத்தவரை டூயல் கோர் செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 512எம்பி ரேம் மற்றும் 4ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.       இந்த சாதன்தில் 22 இந்திய மொழிகளைப் பயன்படுத்த முடியும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு 2000எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் பழைய ஜியோ போனில் ஃபேஸ்புக்இ யூடியூப் மற்றும் வாட்ஸ்அப் போன்ற வசதிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.      ஜியோபோன் 2 சாத...

வாட்ஸ்ஆப் உடன் மலிவு விலையில் ஜியோபோன் 2 அறிமுகம்.!

Image
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது, தொடர்ந்து புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் சிறப்பு சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது, அதன்படி இப்போது மக்கள் விரும்பும்படி புதிய சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது ஜியோ நிறுவனம். ஜியோ நிறுவனம் தற்சமயம் வாட்ஸ்ஆப் செயலி உடன் புதிய ஜியோ போன் மாடலை மலிவு விலையுடன் மும்பையில் அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனத்தில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது     தற்போது அறிமுகம் செய்த ஜியோபோன் 2 சாதனத்தின் விலை ரூ.2,999-ஆக உள்ளது. குறிப்பாக இந்த ஜியோ போன் 2-வை ஈஷா அம்பானி மற்றும் ஆகாஷ் அம்பானி சேர்ந்து வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கீபோர்டு கூடிய அம்சத்துடன் இந்த சாதனம் தயாரிக்கப்பட்டுள்ளது.     ஜியோபோன் 2 சாதனத்தின் விற்பனை வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த புதிய ஜியோபோன்.

Jio-Oppo monsoon blast up to Rs 4,900

Image
Third party image reference The country's largest telecom industry and China's smartphone maker company have joined hands and have launched new offers for customers. This offer has been named Monsoon Offer. Under this offer, if you buy the smartphone of OPPO, then you get the data of 3.2 TB and the benefit of Rs 4,900. For this, the customer has to recharge Rs 198 or Rs 299. This offer of Geo will be valid till 25 September. The customer will get such a benefit of Rs 4,900: Third party image reference While recharging the customer, 36 Vouchers of 50 rupees will be available. The users will be able to use them in the next recharge, the validity of this voucher will remain till September 30, 2021. In addition to the voucher, the user will also get a cashback of up to Rs 1800, which will be credited as Geo Money. It will be paid in three installments. This amount will be available after the customer receives 13, 26 and 39 th rechar...

அயர்லாந்துக்கு எதிரான அபார வெற்றி.. இந்தியா படைத்த சாதனைகள்!

Image
இந்திய அயர்லாந்து அணிகளுக்கிடையே நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இப்போட்டியில் சில சாதனைகளையும் படைத்துள்ளது இந்தியா. இந்த போட்டியில் இந்திய அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி20 போட்டிகளில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி பெற்ற வெற்றிகளில் இதுவே அதிகமாகும். இதற்கு முன் இலங்கைக்கு எதிராக 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே சாதனையாகும். ஒட்டுமொத்தமாக இது இரண்டாவது பெரிய வெற்றியாகும். இந்திய அணிக்கெதிராக குறைந்த ரன்கள் குவித்த அணி என்ற பெருமையை அயர்லாந்து பெற்றது. அயர்லாந்து 70 ரன்களில் ஆட்டமிழந்தது. இதற்கு முன் 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்து குவித்த 80 ரன்களே சர்வதேச அளவில் இந்திய அணிக்கெதிரான குவிக்கப்பட்ட குறைந்தபட்ச டி20 ஸ்கோர் ஆகும். இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் 6 ஆண்டுகளுக்கு பிறகு டி20 போட்டிகளில் களமிறங்கியுள்ளார்.இவர் தனது முதலாவது டி20 போட்டியை கடந்த 2012 ஆம் ஆண்டு விளையாடியது குறிப்பிடத்தக்கது. தனது முதலாவது டி20 போட்டிக்கும் , இரண்டாவது டி20 போட்டிக்கும் இடையே அவர் 65 போட்டிகளில்...

போச்சு. போச்சு.! இனிமே இந்தியர்களால் கனவில் கூட ஐபோன் வாங்க முடியாது.! போச்சு. போச்சு.! இனிமே இந்தியர்களால் கனவில் கூட ஐபோன் வாங்க முடியாது.!

Image
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் அதன் ஐபோன்களின் விலை நிர்ணயத்தை அதிகரித்துள்ளது. மொபைல் போன்களின் சுங்க வரியை 15% முதல் 20% வரை உயர்த்துவதாக மோடி அரசாங்கம் முடிவெடுத்ததைத் தொடர்ந்து ஐபோன்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கடந்த டிசம்பர் மாதத்தில் ஐபோன்கள் இதேபோன்றதொரு விலை உயர்வை சந்தித்தது. அந்த அறிவிப்பு வெளியான சில வாரங்களுக்கு பின்னர் விலை அதிகரிப்பு நிகழ்த்தப்பட்டது. இந்த சமீபத்திய விலை உயர்வில் சிக்காத ஒரே ஆப்பிள் கருவி - ஐபோன் எஸ்இ மட்டுமே, ஏனெனில் அது இந்தியாவில் தயாரிப்பு ஆலைகளை கொண்டுள்ளது. இந்த விலையேற்றத்தில் ஆப்பிள் ஐபோன் எக்ஸ், ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ், ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ், ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் 6எஸ் பிளஸ் ஆகிய கருவிகளின் விலை அதிகரித்துள்ளது. இந்த எல்லா கருவிகளிலும் கிட்டத்தட்ட 3% அளவிலாக விலை நிர்ணயம் அதிகரித்துள்ளது. குறிப்பிட்டுள்ள ஐபோன் மாடல்களின் புதிய விலைகள் இன்று முதல் சந்தையில் தொடங்கும். அதாவது, பிப்ரவரி 5, 2018 முதல் தொடங்கும்.  ஆப்பிள் நிறுவனமும் இந்த விலையேற்றத்தை உறுதி செய்தது மட்டுமின்றி அதன் விற்பனையாளர்களுக்கும் இதை அறிவித்துள்ள...