போச்சு. போச்சு.! இனிமே இந்தியர்களால் கனவில் கூட ஐபோன் வாங்க முடியாது.! போச்சு. போச்சு.! இனிமே இந்தியர்களால் கனவில் கூட ஐபோன் வாங்க முடியாது.!
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் அதன் ஐபோன்களின் விலை நிர்ணயத்தை அதிகரித்துள்ளது. மொபைல் போன்களின் சுங்க வரியை 15% முதல் 20% வரை உயர்த்துவதாக மோடி அரசாங்கம் முடிவெடுத்ததைத் தொடர்ந்து ஐபோன்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கடந்த டிசம்பர் மாதத்தில் ஐபோன்கள் இதேபோன்றதொரு விலை உயர்வை சந்தித்தது. அந்த அறிவிப்பு வெளியான சில வாரங்களுக்கு பின்னர் விலை அதிகரிப்பு நிகழ்த்தப்பட்டது. இந்த சமீபத்திய விலை உயர்வில் சிக்காத ஒரே ஆப்பிள் கருவி - ஐபோன் எஸ்இ மட்டுமே, ஏனெனில் அது இந்தியாவில் தயாரிப்பு ஆலைகளை கொண்டுள்ளது.
இந்த விலையேற்றத்தில் ஆப்பிள் ஐபோன் எக்ஸ், ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ், ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ், ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் 6எஸ் பிளஸ் ஆகிய கருவிகளின் விலை அதிகரித்துள்ளது. இந்த எல்லா கருவிகளிலும் கிட்டத்தட்ட 3% அளவிலாக விலை நிர்ணயம் அதிகரித்துள்ளது. குறிப்பிட்டுள்ள ஐபோன் மாடல்களின் புதிய விலைகள் இன்று முதல் சந்தையில் தொடங்கும். அதாவது, பிப்ரவரி 5, 2018 முதல் தொடங்கும்.
ஆப்பிள் நிறுவனமும் இந்த விலையேற்றத்தை உறுதி செய்தது மட்டுமின்றி அதன் விற்பனையாளர்களுக்கும் இதை அறிவித்துள்ளது. ஆக இன்று காலை 8 மணி முதலே இந்த விலை உயர்வு அமலுக்கு வந்திருக்கும். ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள புதிய விலை நிர்ணயங்களை பொறுத்தமட்டில்.. ஆப்பிள் ஐபோன் எக்ஸ் (64ஜிபி) ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய ஹை-எண்ட் மாடலான ஐபோன் எக்ஸ்-ன் 64ஜிபி சேமிப்பிய மாறுபாடானது இப்பொழுது ரூ.95,390/-க்கு ஆரம்பிக்கிறது. முன்னர் இக்கருவி ரூ. 89,000/-க்கு விற்பனையானது. ஆப்பிள் ஐபோன் எக்ஸ் ( 256ஜிபி) மறுகையில் உள்ள ஐபோன் எக்ஸ்-ன் 256ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு மாதிரியானது தற்போது ரூ.1,08,930/-க்கு விற்பனையாகும். முன்னர் இதே கருவி ரூ.1,05,720/-க்கு விலை விற்கப்பட்டது. ஆப்பிள் ஐபோன் 8 (64ஜிபி) விலையேற்றதிற்கு பின்னர் ஆப்பிள் ஐபோன் 8-ன் 64ஜிபி மாறுபாடானது இப்போது ரூ. 67,940/-க்கு விற்பனையாகிறது. முதலில் இக்கருவி இந்தியாவில் ரூ.66,920/-க்கு விற்பனையானது. இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.64,000 /-க்கு அறிமுகமாகி இரண்டாவது முறையாக விலையேற்றத்தை கண்டுள்ளது. ஆப்பிள் ஐபோன் 8 (256ஜிபி) மறுகையில் உள்ள ஆப்பிள் ஐபோன் 8-ன் 256ஜிபி மாறுபாடானது இப்போது ரூ.81,500/-க்கு விற்பனையாகிறது. முதலில் இக்கருவி இந்தியாவில் ரூ79,420/- க்கு விற்பனையானது. ஆப்பிள் ஐபோன் 8 ப்ளஸ் (64ஜிபி) இதன் ப்ளஸ் மாறுபாடான, இரட்டை கேமரா கொண்ட ஐபோன் 8 பிளஸ்-ன் 64ஜிபி அளவிலான சேமிப்பு மாதிரியானது இப்போது ரூ.ரூ.77,560/-க்கு வாங்க கிடைக்கும். முன்னர் இயக்கருவி ரூ.75,550/-க்கு இந்திய சந்தையில் விற்பனையானது. .
ஆப்பிள் ஐபோன் 8 ப்ளஸ் (256ஜிபி) ஐபோன் 8 பிளஸ்-ன் பெரிய சேமிப்பு மாறுபாடான 256ஜிபி பதிப்பானது இப்போது ரூ.91,110/-க்கு ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் அறிமுக விலை ரூ.88,750/- ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் ஐபோன் 7 (32ஜிபி) விலையேற்றதிற்கு பின்னர் ஆப்பிள் ஐபோன் 7-ன் 32ஜிபி மாறுபாடானது இப்போது ரூ.52,370/-க்கு விற்பனையாகிறது. முதலில் இக்கருவி இந்தியாவில் ரூ.50,810/-க்கு விற்பனையானது. ஆப்பிள் ஐபோன் 7 (128ஜிபி) மறுகையில் உள்ள ஆப்பிள் ஐபோன் 7-ன் 128ஜிபி மாறுபாடானது இப்போது ரூ.61,560/-க்கு விற்பனையாகிறது. முதலில் இக்கருவி இந்தியாவில் ரூ.59,910/- க்கு விற்பனையானது..
ஆப்பிள் ஐபோன் 7 ப்ளஸ் (32ஜிபி) இதன் ப்ளஸ் மாறுபாடான, இரட்டை கேமரா கொண்ட ஐபோன் 7 பிளஸ்-ன் 32ஜிபி அளவிலான சேமிப்பு மாதிரியானது இப்போது ரூ.ரூ.62,840/-க்கு வாங்க கிடைக்கும். முன்னர் இயக்கருவி ரூ.61,060/-க்கு இந்திய சந்தையில் விற்பனையானது. ஆப்பிள் ஐபோன் 7 ப்ளஸ் (128ஜிபி) ஐபோன் 7 பிளஸ்-ன் பெரிய சேமிப்பு மாறுபாடான 128ஜிபி பதிப்பானது இப்போது ரூ.72,060/-க்கு ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

Comments
Post a Comment