Posts

Showing posts with the label ELECTRONICS AND COMMUNICATION ENGINEERING INTERVIEW QUESTIONS

சுஸூகி வி- ஸ்ட்ரோம் 650 பைக் விரைவில் இந்தியா வருகிறது!!

Image
      இருசக்கர வாகன உலகில் தனக்கென தனிப்பட்ட செயல் திறனை கொண்டு முத்திரை பதித்து வரும் சுசூகி நிறுவனம் தனது புதிய சுசூகி வி- ஸ்ட்ரோம் 650 (SUZUKI V STORM 650) என்ற பைக்கை இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாய் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது சுசூகி பிரியர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இதன் முன்பதிவுகள் சுசூகி நிறுவனத்தால் வரவேற்கப்படுகின்றன. இந்த இளரக வாகனமான சுசூகி V ஸ்டார்ம் 650 முன்னணி ஆட்டோமொபைல் வலைதளத்தால் அடுத்த மாதம் வெளிவரலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை முன்பதிவு செய்ய விரும்புவோர் வெறும் 50,000 ருபாய் மட்டுமே செலுத்தி உங்களுக்கான பதிவை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.          இதன் ஆரம்பவில்லை எப்படியும் ஏழு லட்சத்தை எட்டும் என்று அந்நிறுவனம் அளித்துள்ள தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த வாகனத்தின் போட்டியான கவாசகி வெர்ஸிஸ் 650 (KAWASAKI VERSYS 650) வாகனத்தை விட குறைந்தது என்பதால் அதனை மிஞ்சிய விற்பனை பெரும் என்பது நிறுவனத்தின் நம்பிக்கை. GSX S750 மற்றும் ஹயபுஸா சூப்பர் பைக்குகளை தொடர்ந்து இந்தியாவிலேயே அசெ...

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ Vs டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா: ஒப்பீடு

     பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புதிய மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி கார் விற்பனைக்கு வந்துவிட்டது. ரூ.9.99 லட்சம் என்ற ஆரம்ப விலையில் வந்துள்ள மஹிந்திரா மராஸ்ஸோ வாடிக்கையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. போட்டியாளரான டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருடன் ஒப்பீட்டு பார்வையை இங்கே காணலாம். இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் 7 சீட்டர் கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்களின் தேர்வு பட்டியலில் மஹிந்திரா மராஸ்ஸோ காரும் இடம்பிடித்துள்ளது. பட்ஜெட் அடிப்படையில், மாருதி எர்டிகா மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஆகிய இரண்டு கார்களுக்கு இடையிலான மாடலாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது மராஸ்ஸோ. இந்த நிலையில், இந்த ரகத்தில் அதிக பட்ஜெட் கொண்ட டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் மஹிந்திரா மராஸ்ஸோ கார்களில் எதை தேர்வு செய்வது என்ற குழப்பத்தில் இருப்பவர்களுக்கு தீர்வு தரும் வகையில் இந்த செய்தி அமைகிறது.          மஹிந்திரா மராஸ்ஸோ - டிசைன் மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி கார் சுறா மீனை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. சுறா மீன் பற்கள் போன்ற முகப்பு க்ரோம் க்ரில் அமை...

Jio-Oppo monsoon blast up to Rs 4,900

Image
Third party image reference The country's largest telecom industry and China's smartphone maker company have joined hands and have launched new offers for customers. This offer has been named Monsoon Offer. Under this offer, if you buy the smartphone of OPPO, then you get the data of 3.2 TB and the benefit of Rs 4,900. For this, the customer has to recharge Rs 198 or Rs 299. This offer of Geo will be valid till 25 September. The customer will get such a benefit of Rs 4,900: Third party image reference While recharging the customer, 36 Vouchers of 50 rupees will be available. The users will be able to use them in the next recharge, the validity of this voucher will remain till September 30, 2021. In addition to the voucher, the user will also get a cashback of up to Rs 1800, which will be credited as Geo Money. It will be paid in three installments. This amount will be available after the customer receives 13, 26 and 39 th rechar...

போச்சு. போச்சு.! இனிமே இந்தியர்களால் கனவில் கூட ஐபோன் வாங்க முடியாது.! போச்சு. போச்சு.! இனிமே இந்தியர்களால் கனவில் கூட ஐபோன் வாங்க முடியாது.!

Image
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் அதன் ஐபோன்களின் விலை நிர்ணயத்தை அதிகரித்துள்ளது. மொபைல் போன்களின் சுங்க வரியை 15% முதல் 20% வரை உயர்த்துவதாக மோடி அரசாங்கம் முடிவெடுத்ததைத் தொடர்ந்து ஐபோன்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கடந்த டிசம்பர் மாதத்தில் ஐபோன்கள் இதேபோன்றதொரு விலை உயர்வை சந்தித்தது. அந்த அறிவிப்பு வெளியான சில வாரங்களுக்கு பின்னர் விலை அதிகரிப்பு நிகழ்த்தப்பட்டது. இந்த சமீபத்திய விலை உயர்வில் சிக்காத ஒரே ஆப்பிள் கருவி - ஐபோன் எஸ்இ மட்டுமே, ஏனெனில் அது இந்தியாவில் தயாரிப்பு ஆலைகளை கொண்டுள்ளது. இந்த விலையேற்றத்தில் ஆப்பிள் ஐபோன் எக்ஸ், ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ், ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ், ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் 6எஸ் பிளஸ் ஆகிய கருவிகளின் விலை அதிகரித்துள்ளது. இந்த எல்லா கருவிகளிலும் கிட்டத்தட்ட 3% அளவிலாக விலை நிர்ணயம் அதிகரித்துள்ளது. குறிப்பிட்டுள்ள ஐபோன் மாடல்களின் புதிய விலைகள் இன்று முதல் சந்தையில் தொடங்கும். அதாவது, பிப்ரவரி 5, 2018 முதல் தொடங்கும்.  ஆப்பிள் நிறுவனமும் இந்த விலையேற்றத்தை உறுதி செய்தது மட்டுமின்றி அதன் விற்பனையாளர்களுக்கும் இதை அறிவித்துள்ள...

ECE INTERVIEW QUESTIONS

Image
ELECTRONICS AND COMMUNICATION ENGINEERING INTERVIEW QUESTIONS  1) What is an Electric Potential? The potential of a particular point, is defined as the work done to move a positive charge particle to move to that point in opposite to electric field. It may be an external energy applied to move that positive charge or may be internal potential energy of the positive charge. 2) What is Potential Difference? The differential in potentials at two points in an electric field is called as potential difference between two points. It is measure in Volts i.e. V AB  is called the potential difference between points A & B. If the V AB  is positive then it illustrates that the potential at point A is high compared to potential at point B. In this case there will be chance of movement of charged particle from A to B against to electrical field between the points. V AB  = V A  – V B 3) What is a Transit time of an Electron? The time taken by an elec...