Posts

Showing posts with the label indian cricket team

Android Q will warn users for running apps made for older Android versions

Image
It’s only been a month since Google has released the latest version of Android 9.0 Pie, but it looks like the search giant has already started gearing up for Android Q. However, this time with Android Q, it plans to aggressively push developers to update their apps. Last year, Google had released a new policy that imposed restrictions on the apps uploaded and updated on the Play Store. According to the policy, the new apps are required to target API (Application Programme Interface) level 26 (Android 8.0 Oreo) as of last month or later version and the same API level for updates to existing apps from November 2018 onwards . Besides this, a new commit (spotted by XDA-Developers) on the Android Open Source Project (AOSP) shows Android Q will warn users attempting to install apps on the new platform that target Android Lollipop or lower. An image quoted by XDA-Developers reads a warning message that says, “This app was built for an older version of An...

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ Vs டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா: ஒப்பீடு

     பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புதிய மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி கார் விற்பனைக்கு வந்துவிட்டது. ரூ.9.99 லட்சம் என்ற ஆரம்ப விலையில் வந்துள்ள மஹிந்திரா மராஸ்ஸோ வாடிக்கையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. போட்டியாளரான டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருடன் ஒப்பீட்டு பார்வையை இங்கே காணலாம். இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் 7 சீட்டர் கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்களின் தேர்வு பட்டியலில் மஹிந்திரா மராஸ்ஸோ காரும் இடம்பிடித்துள்ளது. பட்ஜெட் அடிப்படையில், மாருதி எர்டிகா மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஆகிய இரண்டு கார்களுக்கு இடையிலான மாடலாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது மராஸ்ஸோ. இந்த நிலையில், இந்த ரகத்தில் அதிக பட்ஜெட் கொண்ட டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் மஹிந்திரா மராஸ்ஸோ கார்களில் எதை தேர்வு செய்வது என்ற குழப்பத்தில் இருப்பவர்களுக்கு தீர்வு தரும் வகையில் இந்த செய்தி அமைகிறது.          மஹிந்திரா மராஸ்ஸோ - டிசைன் மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி கார் சுறா மீனை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. சுறா மீன் பற்கள் போன்ற முகப்பு க்ரோம் க்ரில் அமை...

இந்த 200சிசி ஹீரோ பைக்கின் விலை, 88 ஆயிரம் ரூபாய்தான்...! #HERO #xtreme200R

Image
கான்செப்ட் வடிவத்திலிருந்து எக்ஸ்ட்ரீம் 200R பைக்கை ஆன்-ரோடுக்கு வருவதற்கு, ஹீரோ எடுத்துக்கொண்ட கால அவகாசம்; அதாவது 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் கான்செப்ட் என்றால், 2018-ம் ஆண்டு ஜனவரியில் 5 கலர்களில் அறிமுகம்! மேலும் கடந்த மே மாதத்தில், 146 கிலோ எடையுள்ள இந்த பைக்கை, மோ.வி BIC ரேஸ் டிராக்கில் ஓட்டிப் பார்த்தது. டிசைன், சிறப்பம்சங்கள், இன்ஜின் பர்ஃபாமென்ஸ், ஓட்டுதல் அனுபவம் என இந்த சிங்கிள் சேனல் ஏபிஎஸ் கொண்ட பைக்கின் அனைத்து விவரங்களும் தெரிந்துவிட்டன, விலையைத் தவிர! தற்போது, அதற்கான விடையும் கிடைத்துவிட்டது.      ஆம், இதுகுறித்து ஹீரோ நிறுவனத்திடமிருந்து எந்தவிதமான அறிவிப்பும் வரவில்லை. என்றாலும் அந்நிறுவனத்தின் இணையதளத்தில், இந்தியாவின் 8 வடகிழக்கு மாநிலங்களுக்கான எக்ஸ்ட்ரீம் 200R பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை, 88 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் போட்டியாளர்களான பஜாஜ் பல்ஸர் NS200 (1.01  - 1.16 லட்ச ரூபாய்: எக்ஸ் ஷோரூம் விலை), டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V (1.03 - 1.17 லட்ச ரூபாய்: எக்ஸ் ஷோரூம் விலை), யமஹா FZ25 (1.19 லட்ச ரூபாய்: எக்ஸ் ஷோரூம்...

அயர்லாந்துக்கு எதிரான அபார வெற்றி.. இந்தியா படைத்த சாதனைகள்!

Image
இந்திய அயர்லாந்து அணிகளுக்கிடையே நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இப்போட்டியில் சில சாதனைகளையும் படைத்துள்ளது இந்தியா. இந்த போட்டியில் இந்திய அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி20 போட்டிகளில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி பெற்ற வெற்றிகளில் இதுவே அதிகமாகும். இதற்கு முன் இலங்கைக்கு எதிராக 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே சாதனையாகும். ஒட்டுமொத்தமாக இது இரண்டாவது பெரிய வெற்றியாகும். இந்திய அணிக்கெதிராக குறைந்த ரன்கள் குவித்த அணி என்ற பெருமையை அயர்லாந்து பெற்றது. அயர்லாந்து 70 ரன்களில் ஆட்டமிழந்தது. இதற்கு முன் 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்து குவித்த 80 ரன்களே சர்வதேச அளவில் இந்திய அணிக்கெதிரான குவிக்கப்பட்ட குறைந்தபட்ச டி20 ஸ்கோர் ஆகும். இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் 6 ஆண்டுகளுக்கு பிறகு டி20 போட்டிகளில் களமிறங்கியுள்ளார்.இவர் தனது முதலாவது டி20 போட்டியை கடந்த 2012 ஆம் ஆண்டு விளையாடியது குறிப்பிடத்தக்கது. தனது முதலாவது டி20 போட்டிக்கும் , இரண்டாவது டி20 போட்டிக்கும் இடையே அவர் 65 போட்டிகளில்...