Posts

Showing posts with the label Amazon

Android Q will warn users for running apps made for older Android versions

Image
It’s only been a month since Google has released the latest version of Android 9.0 Pie, but it looks like the search giant has already started gearing up for Android Q. However, this time with Android Q, it plans to aggressively push developers to update their apps. Last year, Google had released a new policy that imposed restrictions on the apps uploaded and updated on the Play Store. According to the policy, the new apps are required to target API (Application Programme Interface) level 26 (Android 8.0 Oreo) as of last month or later version and the same API level for updates to existing apps from November 2018 onwards . Besides this, a new commit (spotted by XDA-Developers) on the Android Open Source Project (AOSP) shows Android Q will warn users attempting to install apps on the new platform that target Android Lollipop or lower. An image quoted by XDA-Developers reads a warning message that says, “This app was built for an older version of An...

சுஸூகி வி- ஸ்ட்ரோம் 650 பைக் விரைவில் இந்தியா வருகிறது!!

Image
      இருசக்கர வாகன உலகில் தனக்கென தனிப்பட்ட செயல் திறனை கொண்டு முத்திரை பதித்து வரும் சுசூகி நிறுவனம் தனது புதிய சுசூகி வி- ஸ்ட்ரோம் 650 (SUZUKI V STORM 650) என்ற பைக்கை இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாய் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது சுசூகி பிரியர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இதன் முன்பதிவுகள் சுசூகி நிறுவனத்தால் வரவேற்கப்படுகின்றன. இந்த இளரக வாகனமான சுசூகி V ஸ்டார்ம் 650 முன்னணி ஆட்டோமொபைல் வலைதளத்தால் அடுத்த மாதம் வெளிவரலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை முன்பதிவு செய்ய விரும்புவோர் வெறும் 50,000 ருபாய் மட்டுமே செலுத்தி உங்களுக்கான பதிவை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.          இதன் ஆரம்பவில்லை எப்படியும் ஏழு லட்சத்தை எட்டும் என்று அந்நிறுவனம் அளித்துள்ள தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த வாகனத்தின் போட்டியான கவாசகி வெர்ஸிஸ் 650 (KAWASAKI VERSYS 650) வாகனத்தை விட குறைந்தது என்பதால் அதனை மிஞ்சிய விற்பனை பெரும் என்பது நிறுவனத்தின் நம்பிக்கை. GSX S750 மற்றும் ஹயபுஸா சூப்பர் பைக்குகளை தொடர்ந்து இந்தியாவிலேயே அசெ...

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ Vs டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா: ஒப்பீடு

     பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புதிய மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி கார் விற்பனைக்கு வந்துவிட்டது. ரூ.9.99 லட்சம் என்ற ஆரம்ப விலையில் வந்துள்ள மஹிந்திரா மராஸ்ஸோ வாடிக்கையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. போட்டியாளரான டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருடன் ஒப்பீட்டு பார்வையை இங்கே காணலாம். இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் 7 சீட்டர் கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்களின் தேர்வு பட்டியலில் மஹிந்திரா மராஸ்ஸோ காரும் இடம்பிடித்துள்ளது. பட்ஜெட் அடிப்படையில், மாருதி எர்டிகா மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஆகிய இரண்டு கார்களுக்கு இடையிலான மாடலாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது மராஸ்ஸோ. இந்த நிலையில், இந்த ரகத்தில் அதிக பட்ஜெட் கொண்ட டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் மஹிந்திரா மராஸ்ஸோ கார்களில் எதை தேர்வு செய்வது என்ற குழப்பத்தில் இருப்பவர்களுக்கு தீர்வு தரும் வகையில் இந்த செய்தி அமைகிறது.          மஹிந்திரா மராஸ்ஸோ - டிசைன் மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி கார் சுறா மீனை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. சுறா மீன் பற்கள் போன்ற முகப்பு க்ரோம் க்ரில் அமை...

Reliance will start e-commerce competition with Amazon and Flipkart

Image
  Recently, various announcements have been announced by Jio, which brings the shopping experience to the next level with technologies such as Accredited Reality Holocaust and Virtual Reality. Reliance Industries Chairman Ambani has said that competition for e-commerce companies like Amazon and Flipkart, especially Ambani, said that retailers would be able to sell online and offline products in India.         Reliance Industries Limited and Reliance Jio will work with this e-commerce project, Mukesh Ambani said. Foreign companies such as Walmart and Amazon are investing heavily in India. The Indian e-commerce market, currently worth 32.7 billion dollars, is expected to be $ 72 billion in 2022.          Mukhesh said that the online experience would be to bring the experience to the next level with an academic reality, hologram and virtual reality technologies. In particular, this technology is used for many people. It is noteworthy ...
Image
சமீபத்தில் பல்வேறு புதிய அறிவிப்புகளை அறிவித்த வண்ணம் உள்ளது ஜியோ நிறுவனம், அதன்படி ஆக்மென்டெட் ரியாலிட்டி ஹோலோகிராப்,விர்ச்சுவல் ரியாலிட்டி போன்ற தொழில்நுட்பங்களோடு ஷாப்பிங் அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது ரிலையன்ஸ் நிறுவனம். குறிப்பாக அமேசான், பிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு போட்டியா களமிறங்குவதாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அம்பானி அவர்கள் தெரிவித்துள்ளார், பின்பு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மற்றும் வழக்கமாக இந்தியாவில் இருக்கும் விற்பனை முறைகளில் சில்லரை விற்பனை துவங்க இருப்பதாக தெரிவித்துள்ளார் அம்பானி அவர்கள்.       முகேஷ் அம்பானி: மேலும் ரிலையன்ஸ் ரீடெயில் லிமிட்டெட் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனங்கள் இணைந்து இந்த இ-காமர்ஸ் திட்டத்தை செயல்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார் முகேஷ் அம்பானி.குறிப்பாக இந்த வால்மார்ட், அமேசான் போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் மிகப் பெரிய அளவில் முதலீடு செய்து வருகின்றன. தற்போது 32.7 பில்லியன் டாலராக இருக்கும் இந்திய இ-காமர்ஸ் சந்தையின் மதிப்பு, 2022-ம் ஆண்டில் 72 பில்லியன் டாலர்களாக இருக...