ஜியோபோன் 2 சாதனம் அம்சங்கள்

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது, தொடர்ந்து புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் சிறப்பு சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது, அதன்படி இப்போது மக்கள் விரும்பும்படி புதிய சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது ஜியோ நிறுவனம்.
பேட்டரி:
    ஜியோபோன் 2 சாதனம் பொதுவாக 2.4-இன்ச்  டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு வோல்ட்இ வசதியுடன், வோ-வைபை வசதி, எஃப்.எம்., வைபை, ஜிபிஎஸ், என்.எஃப்சி போன்ற அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளது.
      ஜியோபோன் 2 பொறுத்தவரை டூயல் கோர் செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 512எம்பி ரேம் மற்றும் 4ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
சேமிப்பு:
      இந்த சாதன்தில் 22 இந்திய மொழிகளைப் பயன்படுத்த முடியும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு 2000எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் பழைய ஜியோ போனில் ஃபேஸ்புக்இ யூடியூப் மற்றும் வாட்ஸ்அப் போன்ற வசதிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 டிஸ்பிளே :
     ஜியோபோன் 2 சாதனத்தின் விற்பனை வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த புதிய ஜியோபோன்.

Comments

Popular posts from this blog

Basic Electronics - Types of Transformers

Basic Electronics - MOSFET

சுஸூகி வி- ஸ்ட்ரோம் 650 பைக் விரைவில் இந்தியா வருகிறது!!