பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்: விங்ஸ் சேவை அறிமுகம்.!

தொடர்ந்து டெலிகாம் நிறுவனங்களுக்கு இடையில் கடும் போட்டி நிலவி வருகிறது, இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய விஸ் எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளது, இந்த சேவைப் பொறுத்தவரை பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக அன்மையில் பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை பிஎஸ்என்எல்  நிறுவனம் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்சமயம் அறிமுகம் செய்துள்ள விங்ஸ் எனும் புதிய சேவையில் ஆண்டு  முழுவதும் அன்லிமிட்டெட் ஆடியோ, வீடியோ கால் வழங்கப்படுகிறது.கடந்த ஆண்டு ஆக்டோபர் மாதம் டிராய் வழங்கிய பரிந்துறையை ஏற்கும் வகையிலும், பின்பு இன்டர்நெட் டெலிஃபோனி சேவையை வழங்குவதற்கும் டெலிகாம் துறையில் கடந்த மாதம் ஒப்புதம் வழங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் 1
IMS NGN கோர் ஸ்விட்ச்களின் ஐபி-சார்ந்த அக்சஸ் நெட்வொர்க் வழங்கும் மொபைல் நம்பரிங்-ஐ கொண்டு இந்த சேவை வழங்கப்பட இருக்கிறது. குறிப்பாக பயன்கள் இதைப் பயன்படுத்த SIP க்ளையன்ட் (சாஃப்ட் செயலி) ஒன்றை தங்களது ஸ்மார்ட்போன், டேப்லெட் அல்லது லேப்டாப்களில் இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. லேண்ட்லைன்: இந்த செயலி SIP போன்று இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கும் அழைப்புகளை மேற்கொள்ளவும், பெறவும் வழி செய்கிறது, பின்னர் இதை மொபைல் போன் அல்லது லேண்ட்லைன் மொபைல்களிலும் அழைப்புகளை மேற்கொள்ள முடியும் எனக் கூறப்படுகிறது.
விங்ஸ்:
வாடிக்கையாளர்களுக்கு IMS கோர் மற்றும் IP நெட்வொர்க்-ஐ பயன்படுத்தி வாய்ஸ் சேவையை பிஎஸ்என்எல் விங்ஸ் மூலம் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அன்லிமிட்டெட் ஆடியோ மற்றும் வீடியோ காலிங் வசதியை ஒரு முறை ஆக்டிவேஷன் கட்டணமாக ரூ.1,099-கட்டணம் செலுத்த வேண்ம். ஆகஸ்ட் 1 தற்சமயம் இந்த புதிய சேவைகளுக்கான முன்பதிவுகள் துவங்கியுள்ளன, மேலும் ஆகஸ்ட் 1-முதல் இந்த சேவை துங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.491-திட்டத்தில் தினசரி 20ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும் என்று தெரிவித்தள்ளது, குறிப்பாக ஏர்டெல் ஜியோவிற்கு போட்டியா இந்த திட்டம் வெளிவந்துள்ளது.
பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்: விங்ஸ் .!
வாடிக்கையாளர்களுக்கு IMS கோர் மற்றும் IP நெட்வொர்க்-ஐ பயன்படுத்தி வாய்ஸ் சேவையை பிஎஸ்என்எல் விங்ஸ் மூலம் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அன்லிமிட்டெட் ஆடியோ மற்றும் வீடியோ காலிங் வசதியை ஒரு முறை ஆக்டிவேஷன் கட்டணமாக ரூ.1,099-கட்டணம் செலுத்த வேண்ம்.
 டிராய்:

Comments

Popular posts from this blog

Basic Electronics - Types of Transformers

Basic Electronics - MOSFET

’பிக் பாஸ் 2’ - நாள் மூன்று: வெங்காயப் பஞ்சாயத்து