ரூ.501/-விலையில் விற்பனைக்கு வரும் ஜியோபோன்.!
ஜியோ நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகள் அறிவித்த வண்ணம் உள்ளது, அதன்படி இன்று அம்பானி அவர்கள் அறிவித்தது என்னவென்றால் மான்சூன் ஹங்காமா என்ற பெயரில் வாடிக்கையாளர்கள் ரூ.501/-விலையில் ஜியோ போனை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோபோன் பொறுத்தவரை கடந்த ஆண்ட அறிமுகம் செய்யப்பட்டது, தற்சமயம் இந்த ஜியோபோன் வாங்கும் பயனர்களுக்கு மான்சூன் ஹங்காமா என்ற பெயரில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பயனர்கள் ரூ.501/- மட்டும் செலுத்தி ஜியோபோன் பெற முடியும். குறிப்பாக பயனர்கள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் ஃபீச்சர்போனினை வழங்கி இந்த புதிய ஜியோபோனுக்கு ரூ.501 மட்டும் செலுத்தி வாங்கிட முடியும்.
இப்போது அறிவித்துள்ள இந்த அட்டகாசமான சலுகை ஜூலை 21, 2018 முதல் வழங்கப்படுகிறது. மேலும் பல்வேறு வாடிக்கையாளர்கள் இதனைப் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்போது அறிமுகம் செய்த ஜியோபோன் 2 சாதனத்தில் ஃபேஸ்புக், யூடியூப் மற்றும் வாட்ஸ்ஆப் போன்ற பல்வேறு அம்சங்கள் உள்ளது, குறிப்பாக 2.4-இன்ச் டிஸ்பிளே டூயல்-கோர் செயலி வழங்கப்பட்டுள்ளது

Comments
Post a Comment